சூடான் போர் – 2 ஆண்டு நிறைவு!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போா் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததது. சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. உக்ரைன், ...