திடீர் வெடிச்சத்தம் – அதிர்ந்த வீடுகள் – திடுக்கிட்ட மக்கள் – திருவாரூர் திகில்
திருவாரூரில் இன்று காலை பயங்கர வெடி சத்தம் கேட்டதாலும், அப்போது, வீடுகள் அதிர்ந்ததாலும், பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இன்று காலை திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி, ...