அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீர் தீ விபத்து!
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவியது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் உள்நோயாளிகள் சிகிச்சை ...