ஸ்ரீநகர் அருகே திடீர் தீ விபத்து – தீக்கிரையான வீடுகள்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே அடுத்தடுத்து வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மலரட்டா பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்த வீடுகள் அடுத்தடுத்து ...