ஜாபர் சாதிக் விவகாரத்தில் திடீர் திருப்பம்! – சென்னையில் டெல்லி போலீசார் முகாம்!
சென்னை பெருங்குடியில் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ...