கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது அண்ணனே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ...