பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சுதாகர் ரெட்டி மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பசும்பொன்னுக்கு ...