அரிசி, கோதுமை ஏற்றுமதி… தடை நீக்கம் இல்லை: பியூஷ் கோயல்!
கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் மீதான ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். ...