அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்!
மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை தற்காலிகமாக ...