பாகிஸ்தான் இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி!
பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ...