திண்டுக்கல் அருகே காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞர் – பத்திரமாக மீட்பு!
சாணார்பட்டி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அடகுக்கடையின் ...
