தற்கொலை நிரந்தர தீர்வல்ல – நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் மாணவி பேட்டி!
தற்கொலை நிரந்தர தீர்வல்ல என நீட் தேர்வில் மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவி தெரிவித்துள்ளார். அருணாச்சலப்புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனீஸ்குமாரின் மகள் ...