சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!
ராஜஸ்தானில் சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்துக்காக 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு ...
