ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்
ஆட்சிக்கு வந்தவுடன், ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ...
