பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்!
பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் ...