கோடை வெயில்: மதிய வேளையில் ஓய்வெடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
கோடை வெயிலின் தாக்கத்தினால் பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், வெப்பத்திலிருந்து தப்பிக்க தாங்களும் மதிய நேரத்தில் ஓய்வெடுப்பதாகவும் சென்னையிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை வெயில் ...