கவரப்பேட்டை ரயில் விபத்து – ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு சம்மன்!
கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் ...