கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டிய நடிகர் அஜித்!
இந்திய கிரிக்கெட் வீரரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரருமான நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டார். தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான ...