ஆனி மாத அமாவாசை : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
விருதுநகர் மாவட்ம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் ...