சுந்தரமூர்த்தி நாயன்மார் திருநட்சத்திர நிகழ்வு கோலாகலம்!
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், சுந்தரமூர்த்தி நாயன்மார் திருநட்சத்திர நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த 63 ...