39 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது – பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்!
கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் ஊழியர்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ...