பஹல்காம் தாக்குதலுக்கு சுனில் கவாஸ்கர் கண்டனம்!
முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும், அவர்களைக் கையாண்ட ...