வாக்குறுதியை நிறைவேற்றிய சுனில் கவாஸ்கர்!
வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்தார். ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த ...