வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை!
சச்சினை தொடர்ந்து சுனில் கவாஸ்கருக்கும் வான்கடே மைதானத்தில் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் ...