நாளை அதிகாலை 3.27 மணியளவில் பூமிக்கு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
பூமி திரும்பும் பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ட்ராகன் விண்கலம் பிரிந்தது. 9 மாதங்களைச் சர்வதேச விண்வெளி மையத்தில் கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி குழுவினர் ...