தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சூப்பர் கிரிட்டிகல் அனல் மின்நிலையம்!
புதிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்நிலையத்துக்கு, இந்தோனேசியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...