எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகர் ரஜினிகாந்த் ஆக பிறக்க ஆசை – வாழ்நாள் சாதனையாளர் விருது ற்ற சூப்பர் ஸ்டார் உருக்கம்!
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ...



