திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது சாதனைப் பயணத்தின் HIGHLIGHTS இதோ. பலர் அதிசயங்களை நம்புவதில்லை... ஆனால் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன... ...