பாரிஸ் நகர தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிக்க ஆதரவு!
பாரிஸ் நகரில் 500 தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 65.96 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் 34.04 சதவீதம் பேர் அதனை எதிர்த்து ...