மணல் கடத்தல் கும்பலுக்கு வட்டாட்சியர் துணை நிற்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலுக்கு வட்டாட்சியர் துணை நிற்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கனூர் கிராம ...