பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது. பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ...