சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வீர் சவார்கர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் ...