பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
மைசூரு தசராவுக்குப் பானு முஷ்டாக் பங்கேற்கக் கர்நாடக அரசு அழைத்ததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா மஹோத்சவத்தைப் ...