இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ...
