மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் கேள்விகள் எழுப்பியது தொடர்பான வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் ...