உச்சநீதிமன்ற சிறப்பு லோக் அதாலத் – 4வது நாளாக வழக்குகள் விசாரணை!
உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை 4வது நாளாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். உச்சநீதிமன்றத்தில், பட்டியலிடப்பட்ட வழக்குகளை சுமூகமாகவும், விரைவாகவும் தீர்வு காணும் ...