அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சமீபத்தில் அளித்த தீர்ப்பு ...