ஜெயிலர் 2-வில் இணைந்தார் சுராஜ் வெஞ்சாரமூடு!
ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 வில் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்துள்ளார். கூலி படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், ...