தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சிதான் – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி
கேரளாவிற்கு தமிழ்நாடு தாய்க்குலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சிதான் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பாடலாசிரியர் ...