நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் ...