சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!
சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ...