அத்திக்கடவு – அவினாசி திட்டம் : பாஜக போராட்டம் அறிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் தங்களின் கனவுத்திட்டமான அத்திக்கடவு - ...