தேனி மாவட்டத்தில் கனமழை – மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெரியகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ...