உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரியில் தாமிரபரணி, கோதையாறுகளின் ஆற்றாங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் ...