உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்!
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகச் சூரியகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையொட்டி, அடுத்த தலைமை ...
 
			