பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
பவுமாவின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் களம் இறங்கிய 13 ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக முறை றை 25 ரன்களுக்கு மேல் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர் பவுமாவின் சாதனையைச் சமன் செய்தார். ...