சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உள்ள விதான சவுதா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ...