இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
கன்னியாகுமரி அருகே இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருங்கல் அடுத்த மாதங்கரைப் பகுதியைச் சேர்ந்த சஜின் என்ற இளைஞர் கூலி வேலை பார்த்து ...