மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?
மும்பையில் கடற்கரைப் பகுதியில் நேற்று மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததை அடுத்து, அதில் இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் ...