ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் – உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ...